கூட்டு நிறுவனங்கள்
பிமல் சுற்றுலா மற்றும் போக்குவரத்து சேவைகள்
பிமல் சுற்றுலா மற்றும் போக்குவரத்து சேவைகள்

குளிரூட்டப்பட்ட மற்றும் குளிரூட்டப்படாத அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய போதுமான இடவசதி கொண்ட, 18, 26, 32, 42, 56 போன்ற இருக்கைகள் எண்ணிக்கைக் கொண்ட வாகனங்களை எம்மிமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கை காப்பீட்டு பிரதிநிதித்துவம் மற்றும் ஆலோசனைகள்
இலங்கை காப்பீட்டு பிரதிநிதித்துவம் மற்றும் ஆலோசனைகள்

இலங்கை காப்பீட்டு பிரதிநிதித்துவம் மற்றும் ஆலோசனைகள்
நுகேகொடை கிளை

வாடகை வாகன சேவைகள்
வாடகை வாகன சேவைகள்

பிமல் வாடகை வாகன சேவைகள்

இவ்வாடகைச் சேவையானது நீண்டகால அனுபவத்துடன் நுவர்வோருக்கான உயர்தர சேவைகளை வழங்கி நகரில் வாடகை வாகன சேவை தனித்துவம் கண்டுள்ளது. இவ்வாடகைச் சேவையானது கையிருப்பு தொகையில் சிறந்த பயணத்தை மேற்கொள்ள ஏற்ற வகையில் அமைக்கப் பெற்றுள்ளது.


மங்கையர் வாடகை வாகனச்சேவை

புதிய விடயங்கள் உலகை மாற்றியுள்ளன. மங்கையர் வாடகை வாகனச் சேவையானது இலங்கை வாடகை வாகனச்சேவையில் முக்கியதொரு திருப்புமுனையாகும். இச்சேவை முக்கியமாக பெண்கள் பயணம் செய்ய மிகவும் உகந்த ஒன்றாகும்.

வாகனம் கொண்டுச்செல் சேவை
வாகனம் கொண்டுச்செல் சேவை

உங்கள் வாகனம் எங்கேயாவது உடைந்துப் போனால், உங்கள் வாகனத்தை அங்கிருந்துக் கொண்டுச்செல்ல இச்சேவை துணை புரியும். கார்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் சீர்திருத்த தேவைகளின் போது மிக உதவியாகும்.

வாகன சீர்திருத்துமிடம்
வாகன சீர்திருத்துமிடம்

பிமல் கூட்டு நிறுவனத்தின் ஊடாக, முக்கியமாக வாகனங்களுக்கு நிறப்பூச்சு இடல் மற்றும் முலாமிடல் சேவைகள் இதன் வாரியாக வழங்கப்படும்.

சேவை வழங்கல் நிலையம்
சேவை வழங்கல் நிலையம்

இந்நிலையத்தினுள் அனைத்து சேவைகள் உட்பட வாகன சேவைகள் பல உள்ளடக்கப்பட்டுள்ளது.

வாகன வாங்குதல் மற்றும் விற்பனை
வாகன வாங்குதல் மற்றும் விற்பனை

லீஸ் திறன்
லீஸ் திறன்