ஸ்தாபகரும், பிமல் இணை வியாபாரத்தின் தலைவருமான பீ.பி.எஸ். குமார அவர்கள் தனது வியாபார துறையில் புதிய மற்றும் ஆக்கத்திறன் கொண்ட மனதுடனும் நாட்டின் பொருளாதாரதிற்கு பங்களிக்கும் ஆளுமையும் கொண்ட தொழில் முயற்சியாளர்கள் வரிசையில் ஒருவராவார். மேலும் அவர் தனது வியாபாரத்தை மேம்படுத்த மற்றும் விரிவாக்கவும் அதேபோல் பிமல் கூட்டு வியாபாரத்தை நல்நிலைக்கு கொண்டுவரவும் அயராது உழைத்தவர்.
- அவர் சமூகத்துக்கு தம்மால் இடம்பெற வேண்டிய பங்களிப்பை எப்போதும் வழங்குபவர்
- அகில இலங்கை சாரதி பள்ளிகள் தேசிய சங்கத்தின் பிரதான ஏற்பாட்டாளர்,
- சிம்ம சங்கத்தின், சி2 பன்னிபிட்டிய அங்கத்தவர்,
- மகரகம வியாபார சங்கத்தின் அங்கத்துவ பணிப்பாளர்,
- ஐக்கிய சகோதர கூட்டணியின் செயலாளர் மற்றும் இலங்கை காப்பீட்டு ஆலோசகர்
